0

Enter your keyword

தமிழகத்தில் விளையும் கம்பையும், ராகியையும் ரேஷனில் போட்டால் மக்களும் ஆரோக்கியமாக இருப் பார்கள்.

தமிழகத்தில் விளையும் கம்பையும், ராகியையும் ரேஷனில் போட்டால் மக்களும் ஆரோக்கியமாக இருப் பார்கள்.

பஞ்சாபில் விளையும் கோதுமையை ரேஷனில் போட ஆரம்பித்த பின்னர்தான் நாம் அதிக அளவில் பயன் படுத்துகிறோம்…

அது போல தமிழகத்தில் விளையும் கம்பையும், ராகியையும் ரேஷனில் போட்டால் மக்களும் ஆரோக்கியமாக இருப் பார்கள்.
விவசாயிகளும் கஷ்டம் இன்றி வாழ்வார்கள்…

No Comments

Post a Comment

Your email address will not be published.