0

Enter your keyword

Monthly Archives: May 2018

மர துவரை அல்லது பல்லாண்டு துவரை 

மர துவரை அல்லது பல்லாண்டு துவரை  விதை  நம் நாட்டில் நெல்லையும், கோதுமையையும் அதிக அளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துவிட்டு பருப்பு வகைகளையும், எண்ணெய் வித்துகளையும் இறக்குமதி செய்யும் சூழலில் உள்ளோம். இந்நிலையில் விவசாயிகள், வீட்டுத்தோட்டம் வைத்திருப்போர் தங்களுக்கான துவரையையாவது அவரவர் நிலத்தில் உற்பத்தி செய்து கொள்ளட்டும் எனும் எண்ணத்தில் மர துவரை எனும் பல்லாண்டு துவரை ரகத்தின் விதையை வழங்க இருக்கின்றோம்.குறிப்பாக நிலங்களில் தோட்டம் அமைக்க இடம் உள்ளோருக்கு மர துவரை விதை தரலாமென முடிவு செய்துள்ளோம்.. 10 […]