0

Enter your keyword

Uncategorized

மஞ்சள் கரிசலாங்கண்ணியில் இனி குழப்பம் வேண்டாம்.

1.Widelia chinensis – உண்மையான மஞ்சள் கரிசாலை The leaves are used in dyeing grey hair and in promoting the growth of hair. They are considered tonic, alternative, and useful in coughs, cephalalgia, skin diseases, and alopecia. The juice of the leaves is much used as a snuff in cephalalgia. The seeds and flowers, as well as […]

30 சுரை ரகங்கள் (30 Bottle gourd variety)

30 ரக சுரைக்காய் விதைகள் தேவைப்படுவோர் பெயர், முகவரி, தொடர்பு எண் உடன் 30 சுரை ரகங்களின் விதை தேவை என குறிப்பிட்டு 8526366796 எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும். 30 variety bottle gourds seeds available Now.. Whatsapp to 8526366796 – (name, address, contact no, mention 30 variety bottle gourds) சாதரணமாக பச்சை காயை உணவுக்காகவும், காய்ந்த குடுவையை மருந்துகள், தானியங்கள், விதைகள், இதர பொருட்கள் சேமிக்கவும் பயன்படுத்தலாம். சந்தையில் […]

மரபு தாம்பூல விதைகள் – SEEDS RETURN GIFT

மரபு தாம்பூல விதைகள் – SEEDS RETURN GIFT

மரபு விதை தாம்பூல பரிசு  NATIVE SEEDS RETURN GIFT (Details are in Tamil and English) நண்பர்களுக்கு வணக்கம்.. திருமணத்திற்கு வந்து வாழ்த்திச் செல்லும் உறவுகளுக்கு தாம்பூலப்பை கொடுப்பது நம் மரபு… அதில் தேங்காய் கொடுப்பது சிறப்பாக இருந்தது..பயண கலைப்பு நீங்க போகும் வழியில் தாகம் தீர்க்க அந்த அற்புத நீர் பயன்படும் நோக்கில் தேங்காயை தாம்பூலப்பைகளில் கொடுத்து அனுப்பினர்.. சமீப காலமாக மரக்கன்றுகள் வழங்கி வரும் நற்காரியங்களும் நடந்து வருகிறது.. அதேபோல நகரப்பகுதிகளில் […]

தாயை இழப்பதும் தாய்வித்துகளை இழப்பதும் ஒன்றே.

ஒரு பெண் காப்பாற்றப்படுவாளாயின், ஒரு சந்ததியே காப்பாற்றப்படுவதாக நாம் சொல்வதுண்டு. நம் சமூகம் தாய்வழி சமூகம் என்றும், தாய்த்திருநாடு; தாய்மண் என இயற்கையை பெண்ணாகவே நாம் வணங்கி வருகிறோம். அதன் தொடராக நாம் இங்கு பகிரவிருப்பதும், பிறப்பின் போதே கருவை சுமந்துகொண்டு பிறக்கும் “விதைகள்” பற்றியே. அதிலும் குறிப்பாக பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கு முன்பிருந்தே இங்குள்ள இயற்கையின் சூழலில் வாழ்ந்து இங்குள்ள அனைத்து தட்பவெட்ப சூழலுக்கும் ஏற்றபடி தங்களை தகவமைத்து வாழக்கற்றுக்கொண்ட மரபு விதைகளை பற்றி பேசவிருக்கிறோம். […]

2017-ஏப்ரல் மரபு விதை நாளுக்கான விதை சேகரிப்பு.

2017-ஏப்ரல் மரபு விதை நாளுக்கான விதை சேகரிப்பு.

கடந்த வருடங்களில் சேகரித்த விதைகளை தோட்டத்தில் விதைத்துவிட்டோம். வறட்சி காரணமாக 90% விதைகள் அறுவடைக்கு வராமல் போய்விடவே.. இந்த வறட்சியை தாக்குபிடித்து அடுத்த சந்ததியை இவ்வுலகிற்கு கொடுத்துவிட்டு செல்கின்றன பெரும்பாலான செடிகள். அவற்றின் விதைகளை சேகரித்து அடுத்த பருவத்தில் விதைக்க வேண்டும்.. அறுவடையான விதைகளை வரும் ஏப்ரல் மாதம் நம்மாழ்வர் ஐயாவின் பிறந்த தினத்தன்று அனைவருக்கும் கொடுப்பதற்காக..தயாராகின்றோம்.

தமிழகத்தில் விளையும் கம்பையும், ராகியையும் ரேஷனில் போட்டால் மக்களும் ஆரோக்கியமாக இருப் பார்கள்.

பஞ்சாபில் விளையும் கோதுமையை ரேஷனில் போட ஆரம்பித்த பின்னர்தான் நாம் அதிக அளவில் பயன் படுத்துகிறோம்… அது போல தமிழகத்தில் விளையும் கம்பையும், ராகியையும் ரேஷனில் போட்டால் மக்களும் ஆரோக்கியமாக இருப் பார்கள். விவசாயிகளும் கஷ்டம் இன்றி வாழ்வார்கள்…