0

Enter your keyword

Seeds

https://m.facebook.com/story.php?story_fbid=2512515115460301&id=1658578304187324

மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. native seeds collection..

நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம். அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் சிறிதளவு கொடுத்து வருகிறோம். உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் #ஒருமுறை_மட்டும் வாங்கி பயிர் செய்து வீட்டின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதுடன் விதைகளை எடுத்தும் பாதுகாக்கலாம். We r collecting native variety seeds of grains, vegetables, tree seeds. We r collecting-conserving-sharing & seed swap our collections. fb.com/aadhiyagaiseedsavers

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தாம்பூல பரிசாக மரபு விதைகளை வழங்கிடலாம். அதற்கான விதைகளையும் கொடுக்கின்றோம்.

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் அமைத்து தருகிறோம். வீட்டுத்தோட்ட மாடித்தோட்ட பயிற்சிகளையும் வழங்குகிறோம்.

• 2014-19ஆம் ஆண்டுகளில் சேகரித்த 130க்கும் மேற்பட்ட மரபு விதைகளை பகிர்ந்து கொள்கிறோம். விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம்..

• we r ready to give 130 variety of seeds collection

தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் செய்யவும் +918526366796. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று விதைகள் அனுப்புவோம்.
_________________
தக்காளி: tomato
• நாட்டு தக்காளி Tomato bush round
• மஞ்சள் காட்டு தக்காளி் yellow cherry tomato
• ஆந்திரா காசி தக்காளி tomato kashi

12 ரக கத்தரி: 12 variety brinjal
• பச்சை கத்திரி brinjal green
• நெகமம் வரி கத்திரி brinjal stripped
• உடுமலை சம்பா கத்தரி brinjal stripped long
• வெள்ளை கத்தரி brinjal white oval
• எலவம்பாடி கத்தரி brinjal thorn
• நத்தம் கீரி கத்தரி brinjal mixed stripped
• கண்ணாடி கத்தரி kannadi brinjal
• தொப்பி அ தக்காளி கத்தரி Bjl cap
• நந்தவன பச்சை கத்தரி Bjl green long
• வெண்பச்சை உருண்டை கத்தரி Bjl whitish green round
• கடவூர் உருண்டை கத்தரி Bjl gray
• கொத்து கத்தரி Bjl cluster

மிளகாய் chilli
• *சம்பா மிளகாய் chilli long
• *காந்தாரி மிளகாய் பெரியது chilli bird eye
• *குண்டு மிளகாய் chilli round

13 வெண்டை: 13 okra/bhendi varieties https://m.facebook.com/story.php?story_fbid=1984147951667919&id=100002182008381

•10 ரக மக்காசோளம் 10 variety heirloom maize

#கொடி_வகைகள்: gourds & creepers

30 ரகமான சுரைக்காய் bottle gourd varieties 30.
https://m.facebook.com/story.php?story_fbid=1981565588592822&id=100002182008381

• பாகல் bitter gourd
• மிதி பாகல் balsam pear
• நீள புடலை snake gourd stripped
• குட்டை புடலை snake gourd short
• பட்டை அவரை lablab vine
• கோழி அவரை lablab violet
• செடி அவரை lablab bush
• செடி தம்பட்ட அவரை sword beans white
• கொடி தம்பட்ட அவரை sword beans red
• கொத்தவரை cluster beans
• மூக்குத்தி அவரை clove beans
• சிறகு அவரை winged beans

• பீர்க்கங்காய் ridge gourd
• மெழுகு பீர்க்கங்காய் sponge gourd

• வெள்ளை பூசணி ash gourd
• 10 ரக பரங்கி/மஞ்சள் பூசணி/ அரசாணிக்காய் pumpkin 10 variety
• தர்பூசணி watermelon

• செடி பொரியல் தட்டை (காராமணி) cowpea vegetable
•கொடி காராமணி cowpea vine
• வெள்ளை தட்டை cowpea white

#பல்லாண்டு_ரகங்கள்: perennial plants
• மர பருத்தி cotton pernial
• கோவில்பட்டி முருங்கை drumstick
• பப்பாளி papaya
• நாட்டு ஆமணக்கு castor

• வெள்ளை முள்ளங்கி radish white
• சிவப்பு முள்ளங்கி radish red
• கருப்பு பீன்ஸ் black beans
• குத்துசெடி பீன்ஸ் beans bush

• பழ வெள்ளரி cucumber
• உருட்டு வெள்ளரி cucumber-round

#கீரை_ரகங்கள் #greens
• அரைக்கீரை amaranthus aritis
• முளைக்கீரை purple amaranthus
• சிறுகீரை
• பச்சை தண்டங்கீரை foxtail amaranthus green
• சிவப்பு தண்டங்கீரை foxtail amaranthus red
• பச்சை புளிச்சகீரை gongura green
• சிவப்பு புளிச்சகீரை gongura red
• மணதக்காளி கீரை black night shade
• கொத்தமல்லி coriander
• பருப்பு கீரை purslane
• பாலக்கீரை palak
• அகத்திக்கீரை agathi white flower
• செவ்வகத்தி agathi red flower
• வெந்தயக்கீரை fenugreek
• கொடி பசலைக்கீரை malabar spinach
• சுக்காங்கீரை
• தொய்யக்கீரை false amaranthus
• முடக்கற்றான் கீரை balloon vine
• பண்ணைக்கீரை

#மூலிகைகள்
• பூனைக்காலி velvet beans
• திருநீற்றுப்பச்சிலை basil
• சதகுப்பை கீரை dill
• செண்டுமல்லி marigold
• சங்கு பூ வெள்ளை & ஊதா butterfly pea

#ஆதியகை_வேளாண்_பண்ணை
#ஆதியகை_மரபு_விதை_சேகரிப்பு_மையம்

ஒரு முறை விதைகளை பெற்று வீட்டுத்தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும், அடுத்த முறை விதைப்பிற்கு இவற்றிலிருந்தே விதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் வழங்கப்படுகிறது.

__________
சில முக்கிய குறிப்புகள்:
தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற நாற்று விட்டு நடவு செய்யும் விதைகளை 20-30 நிமிடம் தண்ணீர் அ சாணிப்பாலில் ஊறவைத்து விதைக்கலாம்.

வெண்டை, கொத்தவரை, அவரை போன்ற விதைகளை 30-60நிமிடம் ஊறவைத்து விதைக்கலாம்.

பாகல்,சுரை என கொடி காய்கறி விதைகள் அனைத்தையும் 6-12 மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.
_______
முதல் 2,3 அறுவடைகளையும், கடைசி 2,3 அறுவடைகளையும் விதைக்காக பயன்படுத்த வேண்டாம். இடைப்பட்ட காலங்களில் விதைக்காக பயன்படுத்தலாம்.
_______
சேகரிக்கும் விதைகளை உச்சி வெயிலில் காய வைக்க வேண்டாம். காலை மாலை இளம் வெயிலில் காய வைத்து எடுத்து சேமிக்கலாம். அமாவாசை நாட்களில் விதைகளை காய வைக்கலாம். இரவிலும் விதைகளை காய வைக்கலாம்.
விதைகளை சேமிக்கும்போது, துணிகளில் கட்டி தொங்கவிடலாம். காற்றோட்டமாக இருக்கலாம். சாதாரண அறை வெப்பநிலையில் பாதுகாக்கலாம். அவ்வபோது வேப்பிலைகளில் புகை போடலாம்(சாம்பிராணி புகை போல).

காய்கறிகளை வருடா வருடம் எடுத்து விதைத்து அவற்றிலிருந்து விதைகளை எடுத்து சேமிப்பதன் மூலம் விதைகளில் முளைப்புத்திறனை பாதுக்கலாம்.

சுரை,பீர்க்கு,வெண்டை போன்ற விதைகளை குடுவைகளிலேயே சேமிக்கலாம். பழமாக மாறிய பின் விதை எடுக்கும் தக்காளி கத்தரி பாகல் புடலை போன்ற காய்களிலிருந்து விதை எடுத்து உடன் சாம்பல் கலந்து விதைகளை சேமிக்கலாம்.
__________
நன்றி
ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்
-Whatsapp: 8526366796
-fb.com/aadhiyagaiseedsavers
-aadhiyagai.blogspot.com
-aadhiyagai.com
-Telegram: https://t.me/joinchat/AAAAAEz6GQ_4fYejG7T8fQ

#Native_seeds
#Non_hybrid
#non_GMO_seeds.
#மரபு_விதைகள்
#நாட்டு_விதைகள்
#பாரம்பரிய_விதைகள்
#Native_seeds
#Traditional_seeds
#Indigeneous_seeds
#heirloom_seeds

Comments (12)

  1. Shakira munavar
    Nov 3, 2018

    Hai. Can i get the list of seeds u have and other things available with u. Because I’m unable to view ur site. So that i may get some idea. Thank u

  2. Karthikeyan
    Dec 8, 2018

    மாடித் தோட்டம் அமைக்க அவ்விதைகள் கிடைக்குமா

    வெண்டை:
    • *வெண்டைக்காய்
    • *மலை வெண்டை
    • *சிவப்பு வெண்டை

    மிளகாய்:
    • *சம்பா மிளகாய்
    • *முட்டி மிளகாய்
    • *குண்டு மிளகாய்
    • *தோடு மிளகாய்

    கத்தரி:
    • *உடுமலை உருண்டை கத்தரி
    • *திண்டுக்கல் ஊதா கத்தரி
    • *மணப்பாறை கத்தரி
    • *வேலூர் முள் கத்தரி
    • *கண்ணாடி கத்தரி
    • *கும்கோணம் குண்டு கத்திரி
    • *ஊதா முள் கத்தரி
    • *கொத்து கத்தரி
    • *காரமடை ஊதா கத்தரி

    தக்காளி:
    • •அன்னஞ்சி தக்காளி
    • • கொடி தக்காளி
    • • மஞ்சள் காட்டுத்தக்காளி
    • • சிவப்பு காட்டுத்தக்காளி

    கீரை ரகங்கள்
    • அரைக்கீரை
    • • முளைக்கீரை
    • • பச்சை சிறுகீரை
    • • சிவப்பு சிறுகீரை
    • • மணதக்காளி
    • • பருப்பு கீரை
    • • பாலக்கீரை

  3. Vallamuthu
    Dec 24, 2018

    Hi Paramesh,

    yella kaaikalin padangalum irunthal, vithaikalai thervu seiya vasathiyaga irukum.

    Thanks with Regards,
    Vallamuthu M.

  4. Yokesh
    Dec 25, 2018

    Hello Athi, please confirm me that you are still sending our traditional seeds? Please let me know the process to get January season vegetables with all Kerri vagaigal?

  5. T.sivasailam
    Jan 8, 2019

    I wanted the seeds for terrace gardening

  6. Shridhar shenoy
    Apr 28, 2019

    Hi.
    Could you please tell me how to buy seeds…I’m not able to see option in the site.

  7. Ravikumar
    May 6, 2019

    How to buy these seeds

    Ravi
    9962563373

  8. sarath
    May 12, 2019

    Great initiative ,keep going we all will join soon

  9. Latha
    Jul 9, 2019

    There are no details regarding your gardening workshop or proper details on the events conducted

  10. Prathap p
    Jul 24, 2019

    Very good service keep it ever…

  11. Somnath
    Jul 26, 2019

    Can you organize a program in Bangalore lal bagh

  12. Jayaprakash M
    Aug 15, 2019

    Hi,

    It is good to have clickable links in page.

    All the very best Paramesh.

    Thanks
    Jay

Post a Comment

Your email address will not be published.