search local_offer bookmark_added shopping_cart person_4
home Native Seeds மரங்கள் | trees அலிஞ்சில் பழ மரம் Alangil Tree

அலிஞ்சில் பழ மரம் Alangil Tree

₹30

checkRefundable

checkCOD Available

shareShare this product

Available Offers

sell
seeds

2.00% OFF

Save ₹1 on this item • Min order: ₹31.00

Code: SAVEYZBKTOO8

Product Information

Seed Count
10-20 seeds

Product Description

#அழிஞ்சில்

#Alangium_salviifolium

#Sage_Leaved_Alangium

Family: Cornaceae (Dogwood family)

தமிழகம் எங்கும் சமவெளி சார்ந்த காடுகளிலும் மலைப்பகுதிகளிலும், பரவலாகக் காணப்படும் மரம், ஊர்ப்புறங்களை அடுத்த சாலை ஓரங்களிலும் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது. நீர் வளம் அற்ற பகுதிகளில் குன்றிய நிலையில் புதர்ச் செடி போலவும் தோற்றம் தரும்.

இதன் வேர், பழம், விதை(கொட்டை ) ஆகியன மருத்துவப் பயன் தருபவை.

பழம் மலச்சிக்கலை அகற்ற உதவுகிறது. இனிப்புச் சுவையுடைய பழம் உடலுக்குக் குளுமை சேர்ப்பதோடு புதுத் தெம்பையும் தரும்.

பல பேருக்கு இந்த பழங்களை உண்ணலாம் என்பதே தெரியாத காரணத்தினால் இயற்கையின் கொடையான இந்த அழிஞ்சில் பழங்கள் யாரும் பயன்படுத்தாமல் பழுத்து வீணாக போகிறது.

Customer Reviews

No reviews yet. Be the first to review this product!

Customers Who Bought This Also Bought

No frequently bought together products found yet.

Check back later for recommendations!

Loading recently viewed products...

Share This Product