search local_offer bookmark_added shopping_cart person_4
home Native Seeds Combo pack 50 வகை வீட்டுத்தோட்ட விதைதொகுப்பு

50 வகை வீட்டுத்தோட்ட விதைதொகுப்பு

₹1000

₹1500

33% OFF

Save ₹500

checkRefundable

checkCOD Available

shareShare this product

Available Offers

sell
seeds

2.00% OFF

Save ₹20 on this item • Min order: ₹31.00

Code: SAVEYZBKTOO8

Product Description

மரபு விதைகள் தேவைப்படும் நண்பர்களுக்கு,

50 வகை நாட்டு விதைகள் தொகுப்பு வழங்குகிறோம். இந்த விதை தொகுப்பில் செடி காய்கறி, கொடி காய்கறி, கீரைகள், பூக்கள் மூலிகைகள் கலந்து வழங்குகிறோம். ஒரு தோட்டம் துவங்க இந்த விதை தொகுப்பு போதுமானதாக இருக்கும்.

50 வகை விதை தொகுப்பு பட்டியல்:

1) Tomato (3 types) | தக்காளி (3 வகைகள்)

2) Brinjal (3 types) | கத்தரிக்காய் (3 வகைகள்)

3) Chilli (2 types) | மிளகாய் (2 வகைகள்) |

4) Lady's Finger (4 types) | வெண்டை (4 வகை)

5) Bush Beans | செடி பீன்ஸ்

6) Cowpea | காராமணி / தட்டைப்பயறு

7) Jack Beans | தம்பட்டை அவரை

8) Radish | முள்ளங்கி

9) Avarai - Bush | செடி அவரை

10) Kodi Avarai | கொடி அவரை

11) Bitter Gourd (2 types) | பாகல் (2 வகைகள்)

12) Ridge Gourd (2 types) | பீர்க்கன் (2 வகைகள்)

13) Snake Gourd (2 types) | புடலை (2 வகைகள்)

14) Bottle Gourd (2 types) | சுரை (2 வகைகள்)

15) Ash Gourd (2 types) | பூசணி / (2 வகைகள்)

16) Pumpkin (2 types) | அரசாணி (2 வகைகள்)

17) Cucumber (2 types) | வெள்ளரி (2 வகைகள்)

18) Watermelon | தர்பூசணி

19) Tiny Bitter Gourd / மிதிபாகல்

20) Drumstick | முருங்கை

21) Papaya | பப்பாளி

22) White Corn | வெள்ளை மக்காச்சோளம்

23) Amaranthus Tristis | அரைக்கீரை

24) Tropical Amaranth | சிறுகீரை

25) Amaranthus Dubius | முளைக்கீரை

26) Stem Amaranth | தண்டுக்கீரை

27) Red Amaranth | செங்கீரை

28) Sorrel Leaves | புளிச்சக்கீரை

29) Palak / Spinach | பாலக்கீரை

30) Black Nightshade | மணத்தக்காளிக்கீரை

31) Marigold | செண்டுமல்லி

32) Cosmos | காஸ்மோஸ்

33) Holy Basil | துளசி

34) Basil | திருநீற்றுப்பச்சிலை

35) Butterfly Pea | சங்குப்பூ

நன்றி

ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம்

Customer Reviews

No reviews yet. Be the first to review this product!

Customers Who Bought This Also Bought

No frequently bought together products found yet.

Check back later for recommendations!

Loading recently viewed products...

Share This Product