₹1000
Available Offers
Save ₹20 on this item • Min order: ₹31.00
Code: SAVEYZBKTOO8
🌿 ஆகஸ்ட் மாத இணையவழி வீட்டுத்தோட்டம் & மாடித்தோட்டப் பயிற்சி 🌱
வீட்டிலிருந்தபடியே 30 நாட்கள் வாட்ஸ்அப் மூலமாக வீட்டுத்தோட்டம் & மாடித்தோட்டம் அமைக்கும் முறைகளை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு.
பயிற்சி நாட்கள்: 01.08.2026 – 30.08.2026
பயிற்சிக் கட்டணம்: ₹1000
மொழி: தமிழ்
நேரம்: உங்களுக்கு ஏற்ற நேரத்தில் கற்றுக்கொள்ளலாம்.
பயிற்சியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் 25 வகையான மரபு விதைகள் வழங்கப்படும்!
பதிவு செய்ய: வாட்ஸ்அப்: +91 85263 66796 +91 63808 45836
ஆதியகை வீட்டுத்தோட்ட குழு
மரபு விதைகளை காப்போம் • இயற்கை உணவை வளர்ப்போம் • நஞ்சில்லா வாழ்வை உருவாக்குவோம்🌿
No frequently bought together products found yet.
Check back later for recommendations!
Loading recently viewed products...